இன்றைய ராசி பலன்கள் 3/1/2023
12 view
சுபகிருது வருடம் மார்கழி மாதம் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 3.1.2023. சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் துவாதசி. இன்று மாலை 06.55 மணி வரை கிருத்திகை. பின்பு ரோகிணி.சித்திரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மேஷம்நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்கும் பண வரவு மள மளவென்று அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் கொடி பறக்கும் கனவில் காதலித்த பெண்ணை நனவில் கைபிடிக்கும் நிலை வரும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பெரிய மனிதரின் சந்திப்பால் அரிய காரியங்கள் செய்வீர்கள். ரிஷபம்கண் காது போன்ற உறுப்புகளில் நோய் தொந்தரவு ஏற்பட்டு மருத்துவச் செலவு வரும். வியாபாரத்தில் திடீர் சரிவுகளை சந்திப்பீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்கள் கை கொடுக்க மாட்டார்கள். பெண்கள் மேல்…
The post இன்றைய ராசி பலன்கள் 3/1/2023 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய ராசி பலன்கள் 3/1/2023 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
