முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
8 view
கொழும்பு,ஜன 02 சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளார். The post முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி appeared first on Tamilwin Sri Lanka.
The post முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.