இலங்கையில் 2023 முதல் நாளிலேயே பதிவான கொரோனா தொற்றாளர்கள்!
8 view
2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் இச் செய்தி வெளியிட்டுள்ளது.
The post இலங்கையில் 2023 முதல் நாளிலேயே பதிவான கொரோனா தொற்றாளர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் 2023 முதல் நாளிலேயே பதிவான கொரோனா தொற்றாளர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.