மக்கள் என்ன தீர்மானங்களை எடுத்தாலும் சரியான திட்டம் அமுல்படுத்தப்படும்! அமைச்சர் நிமல்
9 view
நாட்டுக்கு தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மக்கள் எத்தகைய அரசியல் தீர்மானங்களை எடுத்தாலும் அதனை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சில் புத்தாண்டுக்கான பணிகளை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
The post மக்கள் என்ன தீர்மானங்களை எடுத்தாலும் சரியான திட்டம் அமுல்படுத்தப்படும்! அமைச்சர் நிமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் என்ன தீர்மானங்களை எடுத்தாலும் சரியான திட்டம் அமுல்படுத்தப்படும்! அமைச்சர் நிமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.