142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் – வர்த்தமானி விரைவில்!

7 view
இறக்குமதி – ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன், ஜனவரி 1 முதல் 142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் (HS Codes) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.​ இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் தினத்தில் வெளியிடப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். The post 142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் – வர்த்தமானி விரைவில்! appeared first on Tamilwin Sri Lanka.
The post 142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் – வர்த்தமானி விரைவில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース