மூதூர் பொலிஸாரின் 2023ம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு!
10 view
மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் 2023 ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. மூதூர் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நூருல்லா தலைமையில் சத்தியபிரமான நிகழ்வு இடம்பெற்றது. இதில் மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸார் இணைந்திருந்தனர்.
The post மூதூர் பொலிஸாரின் 2023ம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூர் பொலிஸாரின் 2023ம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.