இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்திலும் QR குறியீடு
7 view
இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் QR குறியீட்டுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்போது, புதிய QR குறியிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் மார்ச் […] The post இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்திலும் QR குறியீடு appeared first on Tamilwin Sri Lanka.
The post இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்திலும் QR குறியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்திலும் QR குறியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
