புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு
7 view
மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும், மின் உற்பத்திக்கான செலவினத்தையும் கருத்திற்கொண்டு மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், குறைந்தளவில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு, 2023ஆம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டண திருத்தம், அதிக தாக்கத்தை செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய திருத்தங்களுக்கு அமைய 0 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணத்தின் கீழ் அலகொன்றிற்கான கட்டணம் உள்ளிட்ட நிலையான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய […] The post புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு appeared first on Tamilwin Sri Lanka.
The post புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
