இன்று 60 க்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் ரத்து?

7 view
இன்றைய தினம் நாட்டில் 60க்கும் மேற்பட்ட தொடரூந்து சேவைகள் ரத்து செய்யப்படலாம் என இலங்கை தொடரூந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 500 ஊழியர்கள் கடந்த 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றதையடுத்து நேற்றும் பல தொடரூந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. சரியான தொகையை கணிக்க முடியாது என்ற நிலையில், அதிக எண்ணிக்கையிலான தொடரூந்து சேவைகள் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக ஒப்பந்த அடிப்படையில் […] The post இன்று 60 க்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் ரத்து? appeared first on Tamilwin Sri Lanka.
The post இன்று 60 க்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் ரத்து? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース