நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புதுவருட விசேட பூஜை வழிபாடுகள்!

7 view
2023ஆம் ஆண்டின் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் விஷேட அபிஷேசக ஆராதனையுடனான பூஜைகள் பக்திபூர்வமாக இடம்பெற்றது. அந்தவகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பக்கதர்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை முன்னெடுத்தனர்.
The post நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புதுவருட விசேட பூஜை வழிபாடுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース