விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மகேசன் பதவியேற்பு!
6 view
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக திரு.கே.மகேசன் இன்று பதவியேற்றதுடன், முன்னாள் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா, அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மகேசன் பதவியேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மகேசன் பதவியேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.