இலங்கை பெண் ஜனனியின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? அவரே வெளியிட்ட புகைப்படம்

6 view
தமிழ்நாட்டின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது 6வது சீசன் மிக வேகமாக நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்களில் பிக்பாஸ் ஜனனி குணசீலன் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் இலங்கையில் தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். பிக்பாஸ் வீட்டில் 70 நாட்கள் நன்றாக இருந்த அவர் குறைந்த வாக்குகள் பெற்று திடீரென வெளியேறினார். இந்நிலையில் நேர்காணல் மற்றும் போட்டோஷூட் நடத்தி வரும் அவர், தற்போது தனது தங்கையை சந்தித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். The post இலங்கை பெண் ஜனனியின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? அவரே வெளியிட்ட புகைப்படம் appeared first…
The post இலங்கை பெண் ஜனனியின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? அவரே வெளியிட்ட புகைப்படம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース