தாமரை கோபுரத்தில் புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கைகள்!
15 view
தாமரை கோபுரத்தில் 2023 புத்தாண்டை வரவேற்று சிறப்பிக்கும் வகையில் 360 டிகிரியில் வாணவேடிக்கைகள் நடைபெறவுள்ளது. தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட கொழும்பு தாமரை கோபுரத்தில் 2023 புத்தாண்டை வரவேற்று சிறப்பிக்கும் வகையில் 360 டிகிரியில் வாணவேடிக்கைகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post தாமரை கோபுரத்தில் புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாமரை கோபுரத்தில் புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.