ஜனவரியில், வருகிறது தேர்தல் வர்த்தமானி!
6 view
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், போட்டியிடுபவர்கள் தமது வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
The post ஜனவரியில், வருகிறது தேர்தல் வர்த்தமானி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனவரியில், வருகிறது தேர்தல் வர்த்தமானி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.