இன்று ரயில் சேவைகள் தாமதம்!!
13 view
ராகம மற்றும் வல்பொல நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (28) பிரதான ரயில் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பிரதான ரயில் பாதையில் இந்த ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே குறித்த பாதையிலான ரயில் சேவை பயன்படுத்தும் பயணிகள், குறித்த தாமதத்தை தெரிந்து கொள்ளும்படியும், குறித்த தாமதத்திற்கு திணைக்களம் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. தொழிநுட்பக் கோளாறுக்கு உள்ளான புகையிரதம் தற்போது ராகம புகையிரத நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post இன்று ரயில் சேவைகள் தாமதம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று ரயில் சேவைகள் தாமதம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
