26 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானுக்கு விஜயம்!!
12 view
அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் பெற்ற 26 இலங்கை மாணவர்கள் கராச்சி மற்றும் லாகூரிலுள்ள பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க சென்றுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்திற்கு இதற்கு முன்னும் இலங்கையில் இருந்து மாணவர்கள் புலமைப் பரிச்சில் மூலம் பாகிஸ்தான் சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post 26 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானுக்கு விஜயம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 26 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானுக்கு விஜயம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.