260 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!
7 view
உடன் அமுலாகும் வகையில், 260 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன், காவல்துறை மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
The post 260 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 260 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.