இன்றையதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? வெளியான விசேட அறிவிப்பு!
15 view
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(24) , நாளை(25) மற்றும் நாளை மறுதினம் (26) மின்வெட்டு அமுப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post இன்றையதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றையதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.