பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் பொலிஸ் உயிரிழப்பு
21 view
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஒரு போலீஸ் கொல்லப்பட்டார். மேலும், நான்கு போலீசார் மற்றும் இரண்டு பொதுமக்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். நாட்டின் பாராளுமன்றம் மற்றும் உயர் அலுவலகங்கள் அமைந்துள்ள அரசு கட்டிடங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் போலீஸ் தலைமையகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குண்டுவெடிப்பு ஏற்பட்டபோது, வழக்கமான […] The post பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் பொலிஸ் உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் பொலிஸ் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் பொலிஸ் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
