உருமாறிய கொரோனா பரவல் – சர்வதேச விமான பயணிகளுக்கு இன்று முதல் பரிசோதனை
13 view
சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாகப் பரவி வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நுழைந்துவிட்டது. இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். பிரதமர் மோடியும் கொரோனா நிலைமை பற்றி டெல்லியில் அவசர […] The post உருமாறிய கொரோனா பரவல் – சர்வதேச விமான பயணிகளுக்கு இன்று முதல் பரிசோதனை appeared first on Tamilwin Sri Lanka.
The post உருமாறிய கொரோனா பரவல் – சர்வதேச விமான பயணிகளுக்கு இன்று முதல் பரிசோதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உருமாறிய கொரோனா பரவல் – சர்வதேச விமான பயணிகளுக்கு இன்று முதல் பரிசோதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
