இலங்கையில் மீன்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை?
26 view
பேலியகொட மத்திய மீன் சந்தையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை குறைந்துள்ளது. தற்போது போதியளவு மீன்கள் கிடைத்து வருவதாகவும், பண்டிகைக் காலத்தையொட்டி, நுகர்வோரும் அதிகளவில் வணிக வளாகத்துக்கு வருவதாகவும் மொத்த வியாபார சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்தார்.
The post இலங்கையில் மீன்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மீன்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.