யாழில், பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி கார்!

24 view
இலங்கைக்கு பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி (KUV 100 Nxt) கார் தற்போது யாழ்ப்பாணத்தில் விற்பனையாகி வருகிறது. மகேந்திர நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் மாத்தறையிலுள்ள பிரதேசமொன்றில் தொழிற்சாலையை நிறுவி காரின் பாகங்களை இறக்குமதி செய்து  பொருத்தி வருகிறோமென ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் சி.சரவணன் தெரிவித்தார். கேயுவி(KUV 100 Nxt) காரே இந்த தொழிற்சாலை ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு முதல் மகேந்திரா வாகனத்தை இலங்கையில் விநியோகம் செய்து வருகிறோம். இது வரையில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான பல தரப்பட்ட வாகனங்களை விநியோகித்துள்ளோம். மகேந்திரா நிறுவனம் இந்தியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர். இந்த வாகனம் சாதாரண விலையில் நடுத்தர குடும்பத்தாரும் கொள்வனவு செய்ய…
The post யாழில், பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி கார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース