கொத்தலாவல பல்கலைக்கழக வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் கோட்டேகொட!
10 view
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஜெனரல் எச்.எஸ்.எச்.கோட்டேகொடவின் பெயர் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கொத்தலாவல பல்கலைக்கழக வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் கோட்டேகொட! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொத்தலாவல பல்கலைக்கழக வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் கோட்டேகொட! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.