இலங்கையை வந்தடைந்த 28,000 மெட்ரிக் டன் யூரியா!
6 view
28,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (டிசம்பர் 23) காலை கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கியதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
The post இலங்கையை வந்தடைந்த 28,000 மெட்ரிக் டன் யூரியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை வந்தடைந்த 28,000 மெட்ரிக் டன் யூரியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.