இம்ரான்கானின் ஆபாச பேச்சு ஆடியோ போலி – பி.டி.ஐ. கட்சி தலைவர்
6 view
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையே, பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடுவதும், தமது வீட்டுக்கு வரும்படி அந்தப் பெண்ணை இம்ரான்கான் வற்புறுத்துவது போன்ற ஆடியோ பதிவை பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் […] The post இம்ரான்கானின் ஆபாச பேச்சு ஆடியோ போலி – பி.டி.ஐ. கட்சி தலைவர் appeared first on Tamilwin Sri Lanka.
The post இம்ரான்கானின் ஆபாச பேச்சு ஆடியோ போலி – பி.டி.ஐ. கட்சி தலைவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இம்ரான்கானின் ஆபாச பேச்சு ஆடியோ போலி – பி.டி.ஐ. கட்சி தலைவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
