அனுருத்த விதானகேவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

7 view
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அனுருத்த விதானகேவை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பேராதனை பிரதான நீதவான் இன்று (22) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபர்கள் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அங்கு 06 மாணவர்களை அரசு தரப்பு சாட்சிகள் அடையாளம் கண்டுள்ளனர். The post அனுருத்த விதானகேவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamilwin Sri Lanka.
The post அனுருத்த விதானகேவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース