ரூ.8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு!
17 view
அமெரிக்கா, ஸ்பெயின், கனடா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையின் வெளிநாட்டு பார்சல் பிரிவுக்கு இன்று (22) கிடைத்த சந்தேகத்திற்கிடமான சில பார்சல்களை பரிசோதித்த போது நான்கு கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 673 கிராம் 9586 பார்சலில் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குஷ் போதைப்பொருளின் பெறுமதி ஏழு கோடியே தொண்ணூற்றொரு இலட்சம் ரூபாவாகும். அத்துடன், காபி தூள் அடங்கிய டின்களில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதை மாத்திரைகளின் […] The post ரூ.8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு! appeared first on Tamilwin Sri Lanka.
The post ரூ.8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரூ.8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
