இலங்கையில் பிரம்மாண்டம் – 2000 மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரம்!

14 view
காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிவப்பு முட்டைக்கோஸ், கீரை, முட்டைக்கோஸ், மிளகாய் போன்ற பல வகையான தாவரங்கள் அதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
The post இலங்கையில் பிரம்மாண்டம் – 2000 மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース