டிசம்பர் முதல் 20 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
16 view
டிசம்பர் முதல் 20 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளில் 49 வீதமானவர்கள் ரஷ்யா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மொத்தம் 50,375 சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளனர். இந்த மாதம் ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மாலைதீவு மற்றும் இஸ்ரேல் ஆகிய […] The post டிசம்பர் முதல் 20 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை appeared first on Tamilwin Sri Lanka.
The post டிசம்பர் முதல் 20 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிசம்பர் முதல் 20 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
