எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட விடுமுறை! அரசு அறிவிப்பு
6 view
எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமையினை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட விடுமுறை! அரசு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட விடுமுறை! அரசு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.