மலையகத்தில் கொண்டாட பட்ட பாரதியின் ஜனன தினம்!

5 view
இராகலை உயர் பாடசாலை பாரதி திருவுருவச்சிலை முன்றலில் அதிபரின் தலைமையில் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் பாரதி அஞ்சலி நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன வெகு விமரிசையாக (11/12/2022) நேற்றைய தினத்தன்று இடம்பெற்றன. மேலும் இந்நன்னாளில் இராகலை மற்றும் அதனை சூழ வறுமையின் பிடியில் வாடும் மாணவர்களின் கல்விக்கு புத்தாண்டில் கை கொடுக்கும் முகமாக மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம், கற்றல் உபகரணங்கள் வழங்கும்,வேலைத்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The post மலையகத்தில் கொண்டாட பட்ட பாரதியின் ஜனன தினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース