ரணிலைப் புகழ்ந்து தள்ளிய முக்கிய நபர்

6 view
சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார மறுமலர்ச்சிக்கான இலங்கைத் தலைவர்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது  என   ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் தெரிவித்துள்ளார். நாணயத் துறைகளில் சீர்திருத்தங்கள் மூலம் விரைவான பொருளாதார மறுமலர்ச்சியை அடைவதற்கான இலங்கைத் தலைமைத்துவத்தின் பலம் மற்றும் அதன் அர்ப்பணிப்பினால் சர்வதேச நாணய முகவர் நிலையங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளன என ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் சிக்ஸன் சென் (Shixen Chen) தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 5) பிரதமர் தினேஷ் குணவர்தனவை  சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதைய விஜயமானது அடுத்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டங்களை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது எனக் குறிப்பிட்ட அவர்,  நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார மற்றும் நிதி சவால்களை சமாளிப்பதற்கான அதன் முயற்சிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு தொடர்பில் உறுதியளித்தார். பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கும், நிதித் துறைகளில் சீர்திருத்தங்களை…
The post ரணிலைப் புகழ்ந்து தள்ளிய முக்கிய நபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース