பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!
6 view
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைட்பட்ட பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இன்று திங்கட்கிழமை ( 05 ) பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ.இருதராஜா சபையில் சமர்ப்பித்தார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஏழு வாக்குகளும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எட்டு வாக்குகளும் பதிவானது. 15 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை நகரசபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் 4 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒருவருமாக வாக்களித்தனர். வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 பேரும் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலா ஒருவரும் வாக்களித்தனர். பருத்தித்துறை நகரசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும்…
The post பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
