இன்று இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடை !
6 view
<!– இன்று இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடை ! – Athavan News திட்டமிடப்பட்டபடி இன்று திங்கட்கிழமை இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்விநியோகம் தடைப்படவுள்ளது. இந்த மின்வெட்டு முறைமைக்கு நேற்று அங்கீகாரம் வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post இன்று இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
