ரஷிய அதிபர் மாளிகையின் படிக்கட்டுகளில் இருந்து புதின் தவறி விழுந்ததாக தகவல்

19 view
ரஷிய அதிபர் புதின் உடல்நிலை குறித்து, கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றன. அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக முதலில் தகவல் பரவியது. இதை, ரஷிய அதிபர் மாளிகை முற்றிலுமாக மறுத்தது. இந்நிலையில், கரீபிய தீவு நாடான கியூபா அதிபர் மிகைல் டியாஸ் கனேலை, ரஷ்ய அதிபர் புடின் கடந்த மாதம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது புதினின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததாகவும், அவை ஊதா நிறத்தில் காணப்பட்டதாகவும், இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், அவர் நடையில் அசவுகரிய தன்மை வெளிப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை படிக்கட்டுகளில் இறங்கி வருகையில், புதின் தவறி விழுந்ததாகவும், அப்போது அவரது கட்டுப்பாட்டை மீறி இயற்கை உபாதை வெளியேறியதாகவும் சில ஊடகங்களில் செய்தி பரவியது. புற்றுநோய் காரணமாக, அவரது வயிறு மற்றும் குடல் ஆகியவை ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை காரணமாகவே அவரது கட்டுப்பாட்டை…
The post ரஷிய அதிபர் மாளிகையின் படிக்கட்டுகளில் இருந்து புதின் தவறி விழுந்ததாக தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース