யாழில், பாலை நிலம் திரைப்படத்தின் திரை வெளியீடுக்கான கலந்துரையாடல்!
6 view
பாலை நிலம் திரைப்படத்தின் திரைவெளியீடுக்கான கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்.ஊடக மையத்தில் அப்பட குழுவினரால் நடாத்தப்பட்டிருந்தது .அந்த திரைப்படத்தின் தயாரிப்பு முகாமையாளர் ஊடகஙக்ளுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்திருந்தாவது ; பாலை நிலம் திரைப்படமானது , நாளைய தினம் சனிக்கிழமை (03.12.2022)மாலை 6.30 மணியளவில் ராஜா திரையரங்கத்திலும் ,தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மதியம்-2.30, மாலை -6.30 மணிக்கும் ஸ்பெஷல் காட்சியாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. இது எமது மண் சார்ந்த கதை ,மண்ணில் வாழ்ந்தவர்களின் கதை ,மண்ணில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கதை எனவே சகலரும் வந்து இந்த படத்தினைப் பார்த்து உங்கள் ஆதரவினை நல்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இற்றைக்கு 3 ஆண்டுகளுக்கு யூசியினால் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டது.இதில் நடித்த அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள் .தொழில்நுட்ப கலைஞர்கள் யாவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். கதை ,வசனம்,இயக்கம்,தயாரிப்பு ஆகிய வழி வாகங்களை வகுத்தவர் யூஷிரின்,இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.இந்த 4 பாடல்கள் வருகின்றன.இந்த பாடல்களை…
The post யாழில், பாலை நிலம் திரைப்படத்தின் திரை வெளியீடுக்கான கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில், பாலை நிலம் திரைப்படத்தின் திரை வெளியீடுக்கான கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
