66இ000 இலங்கையர்களுக்கு உணவு நிவாரணம்! – வெளியான அறிவிப்பு
7 view
நாட்டில் 66,000 குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாதாந்தம் 15,000 ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதம அதிகாரி, ஜனாதிபதி ஆலோசகர், கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்தார்.
The post 66இ000 இலங்கையர்களுக்கு உணவு நிவாரணம்! – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 66இ000 இலங்கையர்களுக்கு உணவு நிவாரணம்! – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.