66,000 குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை
6 view
நாட்டில் 66,000 குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாதாந்தம் 15,000 ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதம அதிகாரி, ஜனாதிபதி ஆலோசகர், கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்தார்.
The post 66,000 குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 66,000 குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.