அலி சப்ரி அமெரிக்காவுக்கு பயணம்

5 view
<!– அலி சப்ரி அமெரிக்காவுக்கு பயணம் – Athavan News வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தோனி பிளின்கனின் அழைப்பின் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அமெரிக்கா சென்றுள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்த விஜயத்தின்போது, அவர் ​​அமெரிக்க எய்ட் நிர்வாகி சமந்தா பவரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post அலி சப்ரி அமெரிக்காவுக்கு பயணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース