வடிவேலு – சந்தோஷ் நாராயணன் காம்போவில் வெளியான ‘நாய் சேகர்’ பட பாடல்

8 view
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நாய் சேகர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் இரண்டாவது பாடலான ‘பணக்காரன்’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. வடிவேலு, சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது…
The post வடிவேலு – சந்தோஷ் நாராயணன் காம்போவில் வெளியான ‘நாய் சேகர்’ பட பாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース