ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக்கு மகளுடன் வந்த கிம் ஜாங் அன்

19 view
சியோல்,நவ 27 வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல் முறையாக தனது மகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். தனது நாட்டைப்போலவே தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் ரகசியம் காத்து வரும் வடகொரியா அதிபர் கிம் ஜான் அன், முதல் முறையாக தனது மகளான ஜூ ஏவுடன் வருகை தந்தது உலக அளவில் கவனம் பெற்றது. வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜாங் அன் மகளுடன் பொதுவெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக கிம் ஜாங் அன் தனது மகள் ஜூ ஏவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது தனது மகளுடன் கிம் ஜாங் அன் பங்கேற்று இருக்கிறார். 9 அல்லது 10 வயது இருக்கலாம் என்று கருதப்படும் ஜுஏ, கிம் ஜாங் அன் மிகவும்…
The post ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக்கு மகளுடன் வந்த கிம் ஜாங் அன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース