சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் வாய்ப்பு !
10 view
<!– சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் வாய்ப்பு ! – Athavan News விசேட சரக்கு வரி (SCL) விகிதத்தை குறைக்க உணவுக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளதால் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. வெங்காயத்திற்கான தேசியத் தேவை வருடத்திற்கு சுமார் 300,000 மெட்ரிக் டன் மற்றும் இறக்குமதித் தேவையில் 86% பூர்த்தி செய்யப்படுகிறது. நாடு வெங்காயத் தேவையில் 14 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. நவம்பர் மூன்றாம் வாரத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 290 – 390 ரூபாயாகவும் உள்ளூர் பெரிய வெங்காயம் கிலோ 340 – ரூ.400 ஆகவும் இருந்தது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent…
The post சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் வாய்ப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் வாய்ப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
