இன்றும் 2 மணி நேர மின்வெட்டு
14 view
நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவு நேரத்தில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இன்றும் 2 மணி நேர மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றும் 2 மணி நேர மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
