இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட்: 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது

6 view
ஹாமில்டன், நவ 27 நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முந்தைய ஆட்டத்தில் 306 ரன்கள் குவித்தாலும் நியூசிலாந்து அணி 17 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது. டாம் லாதம் (145 ரன்கள்), கேப்டன் கேன் வில்லியம்சன் (94 ரன்கள்) ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் முந்தைய…
The post இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட்: 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース