நடமாடும் சேவையூடாக மூதூரில் மண்ணெண்ணெய் விநியோகம்
6 view
மூதூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டி நடமாடும் சேவையூடாக இன்று சனிக்கிழமை (26) மூதூர் – இரால்குழி பகுதி மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. மூதூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.ஷபீக் தலைமையில் இரால்குழி ப.நோ.கூ.சங்க பொதுச்சபை உறுப்பினர் திருமதி சிவலிங்கம் ராஜகுமாரி (கிளைக்குழு மகளிர் அணி தலைவர்) ஒருங்கிணைப்பினூடாக இரால்குழி பகுதிக்கான மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post நடமாடும் சேவையூடாக மூதூரில் மண்ணெண்ணெய் விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடமாடும் சேவையூடாக மூதூரில் மண்ணெண்ணெய் விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
