டிசம்பர் 9ல் இரண்டு வரி சட்டமூலங்கள் மீதான விவாதம்

6 view
<!– டிசம்பர் 9ல் இரண்டு வரி சட்டமூலங்கள் மீதான விவாதம் – Athavan News பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு வருவாய் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கிடையில், வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு டிசம்பர் 10 சனிக்கிழமையை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post டிசம்பர் 9ல் இரண்டு வரி சட்டமூலங்கள் மீதான விவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース