வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை!

31 view
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியானக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர். இதன்படி ரமேஷ் தனு , நந்தகுமார் லிதுசன் , வருண்யா கணேசநாதன் , டனுக்க்ஷி விஸ்வநாதன் , ரஸ்மினா ஜேசுராசா , கிருஷாலினி கிருஷ்ணகுமார் , கிநோஜி சேகர் ஆகிய 7 மாணவர்களே இவ்வாறு 9A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதேவேளை பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 7 மாணவர்கள் 9A சித்திகளையும் 3 மாணவர்கள் 8A B சித்தியினையும் பெற்றதோடு 1 மாணவர் 7A2B சித்தியினையும் 2 மாணவர்கள் 6AB2C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース