20 நாடுகளுக்குள் இலங்கைக்கு கிடைத்த அந்தஸ்து! எதில் தெரியுமா..?

19 view
சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் 20 இடங்களுக்குள் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ் நடத்திய 2022 வாசகர்களின் தெரிவுகளின்படி, பயணிகளுக்கான சிறந்த நாடாக இலங்கை 17வது இடத்தைப் பெற்றுள்ளது. போர்த்துக்கல், ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகியவை பயணிகளுக்கான முதல் மூன்று இடங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் இஸ்ரேல், துருக்கி மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை விட இலங்கை, இந்த தரப்படுத்தலில் முன்னணியில் உள்ளது.
The post 20 நாடுகளுக்குள் இலங்கைக்கு கிடைத்த அந்தஸ்து! எதில் தெரியுமா..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース