தொழில் நிமித்தம் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு பயணம்

14 view
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர். பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. சில அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு உட்பட்டவர்களே வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அரச ஊழியர்களுக்கு 05 வருடங்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. பிறசெய்திகள்
The post தொழில் நிமித்தம் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு பயணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース