மந்த போசணைமிக்க எதிர்கால சமூகம் உருவாகும் அபாயம்; ஒருவேளை உணவு செலவு 2300 ரூபா!
45 view
ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க முன்வைத்த இடைக்கால பாதீட்டில் உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் போசனை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைத்து உரையாற்றியபோமு அவர் இதனைத் தெரிவித்தார். 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் மந்த போசணை நிலைமை தொடர்பான உலக தரப்படுத்தலில் 6 ஆவது இடத்திலும், தெற்காசிய தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திலும் இலங்கை உள்ளதாக அண்மையில் யுனிசெப் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். சிறுவர்களில் 5 வயதுக்கு குறைந்தவர்களே அதிகளவில் மந்த போசணை நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சனத்தொகையில் 49 இலட்சம் பேர் தமக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். வெட் வரி மேலும் அதிகரிக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறினார். அவ்வாறென்றால் இம்மாத நிறைவில் உணவுப் பணவீக்கம் 100% வரை அதிகரிக்கக்கூடும். சிறுவர்களே…
The post மந்த போசணைமிக்க எதிர்கால சமூகம் உருவாகும் அபாயம்; ஒருவேளை உணவு செலவு 2300 ரூபா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மந்த போசணைமிக்க எதிர்கால சமூகம் உருவாகும் அபாயம்; ஒருவேளை உணவு செலவு 2300 ரூபா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
